மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட காலிஸ்தான் ...
