இந்திய பங்குச்சந்தை - Tamil Janam TV

Tag: இந்திய பங்குச்சந்தை

உயர்வுடன் வர்த்தகமாகிய இந்திய பங்குச்சந்தை!

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகியது. அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 715 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 983 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை ...

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

வர்த்தக நேர முடிவில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி மும்பை  பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 356 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரத்து 905 புள்ளிகளாக உயர்வுடன் நிறைவடைந்தது. ...

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

இந்தியப் பங்குச்சந்தை இன்று உயர்வுடன் நிறைவடைந்தது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 370 புள்ளிகள் அதிகரித்து 81 ஆயிரத்து 644  புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை ...