இராமநாதபுரம் - Tamil Janam TV

Tag: இராமநாதபுரம்

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

​​ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் கட்டுமானப் பணிகளுக்கு மண் எடுப்பதற்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் மற்றும் புதிய கட்டிடங்கள் ...

ராமநாதபுரம் : ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.2.56 லட்சம் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்சம் வசூலிப்பதாக, லஞ்ச ...

பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு எதிர்ப்பு : கடற்கரையில் நின்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இராமநாதபுரம் அருகே ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடற்கரையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புல்லாணி அடுத்த முத்துப்பேட்டையில் ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் கிணறுகள் ...

திருவாடானை : சீரமைக்கப்படாத சாலை – பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகள்!

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சாலை சீரமைக்கப்படாததால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளதாகப் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். பான்டுகுடி கிராமத்திலிருந்து மங்கலக்குடி செல்லும் ...