தொடரும் இருட்டுக்கடை அல்வா கடை சர்ச்சை!
நெல்லை இருட்டுக்கடை அல்வா, கடை உரிமம் தன் பெயரில் இருப்பதாக அக்கடையை நடத்தி வரும் கவிதாவின் சகோதரர் நயன்சிங் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை டவுன் பகுதியில் பிரபல இருட்டுக்கடை அல்வா கடை ...
