இருவர் காயம் - Tamil Janam TV

Tag: இருவர் காயம்

கோவை : இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயம்!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர். அன்னூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது ...