திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!
நாய் கடிக்குச் சிகிச்சை பெறும் சிறுமியைப் பார்க்க வந்தபோது உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் ...