இளையராஜா - Tamil Janam TV

Tag: இளையராஜா

டியூட் திரைப்படத்தில், இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்

டியூட் திரைப்படத்தில், இடம்பெற்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை நீக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான டியூட் திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான 2 பாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், ...

சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தத் தடைவிதிக்க கோரி சென்னை ...

DUDE படத்திற்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

Dude திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியது தொடர்பாக வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அனுமதியின்றி தனது பாடல்களை வேறு படங்களுக்குப் பயன்படுத்தியதாகக் கூறி சோனி ...

குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் போதும் – இளையராஜா

குருவின் அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் நம்மை வேறு எதுவும் ஒன்றும் செய்யாது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் சின்மயா மிஷன் சார்பில் குரு ஆராதனா ...

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா தனது ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார். கோவை தனியார் உணவக விடுதியில் நடைபெற்ற விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு ரோட்டரி ...

எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி – இளையராஜா

லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து தமிழகத்தில் நடத்தப் போவதாக இளையராஜா தெரிவித்துள்ளார். தனது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு ...

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

கோவை புதூரில் வரும் 17-ம் தேதி நடைபெறவிருந்த இளையராஜாவின் இசைக்கச்சேரி ஜூன் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு மாற்றுத் தேதியை அறிவித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, நாடு தற்போதுள்ள பதற்றமான சூழலில் இசைக்கச்சேரி ...

இளையராஜாவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டு!

சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டு தெரிவித்தார். இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா பட்ஜெட் விவாதம் மீதான அவை நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய அவருக்கு ...

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை ...

இளையராஜாவை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சிம்பொனி அரங்கேற்றத்தை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார். இசையமைப்பாளர் இளையராஜா தான் இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கள் இசை தொகுப்பான, 'வேலியன்ட்' ...

துபாய், பாரிஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனி நடத்த திட்டம் : இளையராஜா

பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக  செய்தியாளரிடம்  பேசியவர், சிம்பொனி ...

இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு!

சிம்பொனி நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜா, சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் தமிழக அரசு ...