இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்
இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன என்றால், அதற்கு விண்வெளி துறையில் நாம் படைத்திருக்கும் சாதனையும் ஒரு காரணம் என்பதை ஒருபோதும் மறுக்கமுடியாது. அந்த வகையில், 2035-ம் ...



