உக்ரைன் - Tamil Janam TV

Tag: உக்ரைன்

உக்ரைன் : ரஷ்யாவின் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 26 பேர் உயிரிழப்பு!

உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்புமீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் தற்போதும் நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ...

உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டாம் – சேன்ஸலர்!

உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜெர்மனிக்கு வரவேண்டாம் என ஜெலென்ஸ்கியிடம் வலியுறுத்தியுள்ளதாகச் சேன்ஸலர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கியது. இதன் ...

நவீன கடல் டிரோன்களை வெளியிட்டுள்ள உக்ரைன்!

கருங்கடலில் எந்தப் பகுதியிலும் தாக்கும் வல்லமை கொண்ட நவீன கடல் டிரோன்களை உக்ரைன் வெளியிட்டுள்ளது. ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடங்களுக்கு மேலாகச் சண்டை நடைபெற்று வருகிறது. ...

உக்ரைன் : கார்பாத்தியன் மலை பகுதிகளில் நிலவும் கடும் பனிப் பொழிவு!

உக்ரைனின் பிப் இவானில் கார்பாத்தியன் மலைபகுதிகளில் நிலவும் கடும் பனிப் பொழிவால் திரும்பும் திசையெல்லாம் வெண் போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. கார்பாத்தியன் மலைகள் மத்திய மற்றும் ...

உக்ரைன் : குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் எடுத்த முயற்சி, தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ...

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

உக்ரைனில் பெய்து வரும் கனமழை  காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஜகர்பட்டியா ஒப்லாஸ்ட், உஜ்ஹோரோட் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் வாகனங்கள் நீரில் மூழ்கின. இதனால் ...

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

ரஷ்யாவில் உள்ள குடியிருப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ...

மிரட்டும் ரஷ்யாவின் R-77M ஏவுகணை : திணறும் உக்ரைன் – நடுங்கும் அமெரிக்கா!

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் இருந்தபோதிலும் பாதுகாப்புத் துறையில், மேம்படுத்தப்பட்ட  புதிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை உற்பத்தி செய்வதில் ரஷ்யா வேகமாக முன்னேறி வருகிறது. மூன்றாண்டுகளுக்கும் ...

உக்ரைன் : ரஷ்யா தாக்குதலில் 8 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 8 பேர் உயிரிழந்தனர். 309 ஷாஹெத் மற்றும் டெகாய் ட்ரோன்கள் மூலமாகவும், 8 இஸ்காந்தர் ஏவுகணைகள் மூலமாகவும், ரஷ்யா ...

உக்ரைன் : வெடிமருந்து பெட்டிகளில் வரையப்படும் ஓவியங்கள்!

உக்ரேனிய ஓவியர் ஒருவர் வீரர்களின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில், வெடிமருந்து பெட்டிகளில் ஓவியங்களை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து ...

உக்ரைன் மீது 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வெளித் ...

400 ட்ரோன், 40 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா விமானப்படைத் தளம் மீது ...

ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை!

உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர். ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர், 3 ஆண்டுகளுக்கும் மேலாக ...

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதல் – இருவர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே கடந்த 3 ஆண்டுகளாகப் போர் நீடித்து ...

“ஸ்டார் வார்ஸ்” லேசர் ஆயுதம் : வல்லரசுகளின் கிளப்பில் இணைந்த இந்தியா!

ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போல, உயர் சக்தி வாய்ந்த லேசரைப் பயன்படுத்தி, எதிர்கால ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட இந்த ஆயுத அமைப்பு,  நாட்டின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் ஒரு ...

ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தால் உயிர் மிஞ்சும் – புதின்

உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் அவர்களை உயிரோடு விடுவோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலையீட்டால் முதற்கட்டமாக 30 நாட்கள் போர் நிறுத்த ...

உக்ரைன் டிரோன்களை முறியடித்த ரஷ்யா!

ரஷ்யாவின் 10 பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்தது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் ...

உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா!

உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இருவரிடையேயான ...