உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் - Tamil Janam TV

Tag: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை – பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உங்களுடன் ஸடாலின் திட்ட முகாமிற்காக அரசுப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதற்குப் பெற்றோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாமலேரிமுத்தூர்  பகுதியில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான ...

வெறிச்சோடி காணப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

கரூரில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் பொதுமக்கள் பங்கேற்காததால் முகாம் வெறிச்சோடி காணப்பட்டது. காந்தி கிராமம் சந்தை அருகே உள்ள மைதானத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட ...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு வரவழைத்து லஞ்சம் வாங்கிய விஏஓ!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்கு பயனாளியை வரவழைத்து 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை ...

ஆற்றில் மிதந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் அனைத்தும் அசல் : FIR -யில் பதிவு!

சிவகங்கையில் வைகை ஆற்றில் மிதந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் அனைத்தும் அசல் எனக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருபுவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழடி, கொந்தகை, ...

தேனி : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பணம் பெற்று படிவம் பூர்த்தி செய்வதாக புகார்!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இடைத்தரகர்கள் பணம் பெற்றுக் கொண்டு படிவத்தைப் பூர்த்தி செய்து தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த தேவதானப்பட்டி ...