உசிலம்பட்டி - Tamil Janam TV

Tag: உசிலம்பட்டி

உசிலம்பட்டியில் வெறிச்சோடி காணப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனு அளிக்க வந்த பயனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலி பணியிடங்களை நிரப்ப ...

உசிலம்பட்டி அருகே அரசு மாணவர் விடுதியில் சக மாணவனை நிர்வாணப்படுத்தி தாக்கிய விவகாரம் – நான்கு சிறார்கள் மீது போலீசார் வழக்கு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அரசு விடுதியில் ஐடிஐ மாணவரை, அறையில் தங்கியிருந்த சக மாணவர்கள் நிர்வாணப்படுத்தி தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!

உசிலம்பட்டி அருகே சாலையை  சீரமைக்க கோரி கிராம மக்கள் திடீரெனப் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட ...

உசிலம்பட்டி அருகே போதிய விலை கிடைக்காததால் நிலத்திலேயே அழிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தர்பூசணி பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் நிலத்திலேயே அழிக்கப்பட்டது. கருமாத்தூர், கேசவம்பட்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ...

உசிலம்பட்டி அருகே சூறைக்காற்று : பப்பாளி, முருங்கை மரங்கள் உடைந்து சேதம் – விவசாயிகள் வேதனை!

உசிலம்பட்டி அருகே சூறைக்காற்று காரணமாகப் பப்பாளி மற்றும் முருங்கை மரங்கள் ஒடிந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மழைக்கு முன்னதாக வீசிய ...