ஹிமாச்சல பிரதேசம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர்கள்!
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டியில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னார்வலர்கள் உணவு வழங்கினர். துனாக்கில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த கனமழையால் பலரும் வீடுகளை இழந்து ...