உத்தரகாண்ட் - Tamil Janam TV

Tag: உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் : மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் ஒருவர் பத்திரமாக மீட்பு!

உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் நிலச்சரிவால் மண்ணில் புதைந்த தொழிலாளர்கள் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ராம்நகரில் உள்ள கோட்டாபாக் பகுதியில் சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு துப்புரவு ...

உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கேதர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் இடையே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் கேதர்நாத் யாத்திரை தடைப்பட்டது. இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினர், ஆண்கள் பெண்கள் ...

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த பக்தர்களை, மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். உத்தரகாண்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒருசில பகுதிகளில் நிலச்சரிவு ...

உத்தரகாண்ட் : நிலச்சரிவால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரம்!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நிலச்சரிவால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் ...

உத்தரகாண்ட் : ஆற்றில் மினிபேருந்து கவிழ்ந்து விபத்து – 3 பேர் பலி, 9 பேர் மாயம்!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் மினி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. ருத்ரபிரயாக் மாவட்டம் கோல்திர் பகுதியில் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் ...

உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற பயணிகள் ஹெலிகாப்டர், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கௌரிகுந்த் ...

உத்தரகாண்ட் : எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!

கேதார்நாத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பினர். உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் வானில் பறந்து கொண்டிருந்த எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் ...

உத்தரகாண்ட் : அதிவேகமாக சென்ற கார் மோதி கோர விபத்து!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அதிவேகமாகச் சென்ற கார் மோதிய விபத்தில் 8 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்துள்ளனர். செலாக்கி பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவிகள் மீது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. ...

உத்தரகாண்ட் நிதி அமைச்சர் திடீர் ராஜினமா – கண்ணீர் பேட்டி!

உத்தரகாண்ட் நிதி அமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் திடீரென ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், அவர் தெரிவித்த கருத்துகளால் ...

புனித யாத்திரைக்கு ஏற்ற இடமாக உத்தரகாண்ட் விளங்குகிறது : பிரதமர் மோடி

உத்தரகாண்ட் மாநிலம் முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, சுற்றுலா துறையை பன்முகப்படுத்த வேண்டுமென தெரிவித்தார். முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலுக்கு சென்ற ...