உத்தரபிரதேசம் - Tamil Janam TV

Tag: உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசம் ஃபரூக்காபாத்தில் சாதுக்கள் ஊர்வலம் – மலர்கள் தூவி வரவேற்ற மக்கள்!

உத்தரபிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத்தில் ஸ்ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடினர். ஃபரூக்காபாத் நகர் பகுதியில் ...

உத்தரபிரதேசம் : திருமண வரவேற்பில் மேடை சரிந்ததால் பரபரப்பு!

உத்தர பிரதேசத்தில் திருமண வரவேற்பு நிகழ்வில் மணமக்களை வாழ்த்த அரசியல் கட்சியினர் மேடைக்குச் சென்றபோது மேடை சரிந்து விழுந்தால் பரபரப்பு ஏற்பட்டது. பாலியா நகரில் உள்ள ராம்லீலா ...

உத்தரபிரதேசம் : கஞ்சா கடத்தல் வியாபாரி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்!

உத்தரபிரதேசத்தில் கஞ்சா கடத்தல்காரர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளாக மூட்டை மூட்டையாகச் சுமார் 3 கோடி ரூபாயை பறிமுதல் ...

உத்தரபிரதேசம் : புளித்து போன 2600 கிலோ ரஸகுல்லா பறிமுதல்!

உத்தரபிரதேசத்தில் புளித்துப் போன 2 ஆயிரத்து 600 கிலோ ரஸகுல்லாவை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தீபாவளி நெருங்கி வரும் சூழலில் பொதுமக்கள் பலரும் புத்தாடைகள், இனிப்புகளை ...

உத்தரபிரதேசம் : சிறிய ரக தனியார் விமானம் விபத்து

உத்தரப்பிரதேசத்தில் தனியார் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. ஃபரூக்காபாத்தில் ஓடுபாதையில் இருந்து சிறிய ரக தனியார் விமானம் புறப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை ...

உத்தரபிரதேசம் : குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியேற்றம்!

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்து, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழையால், கங்கை நதியின் நீர்மட்டம் ...

உத்தரபிரதேசம் : அதிவேகமாக திரும்பிய பேருந்துகள் – அச்சமடைந்த வாகன ஓட்டிகள்!

உத்தரப்பிரதேசத்தில் ஆபத்தான திருப்பத்தில் பேருந்துகளை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர்களின் செயலால் சக வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆபத்தான வளைவில் 3 பேருந்துகளை ஓட்டுநர்கள் அதிவேகமாகத் ...

பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் மக்கள் வெளியேற்றம்!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீர் வரத்து அதிகரித்ததால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். திரிவேணி சங்கமத்தில் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். ...

நாளை மேற்கு வங்கத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச ...

கும்ப மேளா : 55.56 கோடி பக்தர்கள் பங்கேற்பு!

கும்ப மேளாவில் இதுவரை 55 கோடியே 56 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளதாக உத்தரபிரதேசம் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ...