உத்தரப் பிரதேசம் - Tamil Janam TV

Tag: உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம் : மாவட்ட கல்வி அலுவலரை பெல்டால் தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்!

உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில், மாவட்ட கல்வி அலுவலரை பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பெல்டால் சரமாரியாகத் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சீதாபூர் கல்வி மாவட்டத்திற்கு ...

உத்தரப் பிரதேசம் : அதிவேகமாக சென்று அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி!

உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூர் அருகே அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய லாரியைப் போலீசார் விரட்டி பிடித்தனர். மிர்சாபூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ...

உத்தரப் பிரதேசம் வெள்ளப்பெருக்கால் 14 மாவட்டங்கள் பாதிப்பு!

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாத  கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ், ஜலான், அவுரியா, ஹமிர்பூர், ஆக்ரா, மிர்சாபூர், வாரணாசி, கான்பூர் தேஹாத், பல்லியா, பண்டா, எட்டாவா, ...

உத்தரப் பிரதேசம் : காகித ஆலையில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் காகித ஆலையில் பாயிலர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். முசாபர்நகரில் செயல்பட்டு வரும் காகித தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காகித ஆலையில் பணியாற்றிய ஊழியர் ...

4 வயது மகளின் ஓவியத்தால் போலீசில் சிக்கிய தந்தை!

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் மனைவியை கொலை செய்த கணவர், தனது நான்கு வயது மகள் வரைந்த ஓவியத்தால் போலீஸில் சிக்கினார். ஜான்சியை சேர்ந்த சந்தீப், கூடுதல் ...