கல்லிடைக்குறிச்சியில் உலா வரும் கரடி : பொதுமக்கள் அச்சம்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லிடைக்குறிச்சி அருகே அக்னி ...