எடுடா பாட்டில் - Tamil Janam TV

Tag: எடுடா பாட்டில்

லவ் மேரேஜ் படத்தின் “எடுடா பாட்டில்” பாடல் வெளியானது!

லவ் மேரேஜ் திரைப்படத்தின் "எடுடா பாட்டில்" பாடல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ளார். படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தில் மிஸ்கின் குரலில் உருவான எடுடா பாட்டில் ...