எம்ஜி மோட்டார் நிறுவனம் - Tamil Janam TV

Tag: எம்ஜி மோட்டார் நிறுவனம்

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் ZS EV மாடலுக்கு சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது. அந்நிறுவனம் இந்தியச் சந்தையில் அடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனைக் கொண்டாடும் விதமாக ZS EV மாதிரிக்குச் சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது. அதன்படி 13 ...