எரோல் மஸ்க் - Tamil Janam TV

Tag: எரோல் மஸ்க்

எலான் மஸ்க் தவறு செய்துவிட்டார் – எரோல் மஸ்க்

டிரம்பிற்கு பகிரங்கமாகச் சவால் விடுத்ததன் மூலம் எலான் மஸ்க் தவறு செய்துவிட்டார் என அவரது தந்தை எரோல் மஸ்க் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள எரோல் மஸ்க், டிரம்புடனான மோதல் காரணமாக எலான் மஸ்க் பல மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்தார் என தெரிவித்தார். மேலும், டிரம்ப் - எலான் மஸ்க் இடையே எழுந்துள்ள சர்ச்சை ஒரு சிறிய விஷயம் ...