கங்கை - Tamil Janam TV

Tag: கங்கை

வாரணாசி : படகு சேவை நிறுத்தம் – படகோட்டிகள் வாழ்வாதாரம் பாதிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து 20 நாட்களாகப் படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் படகோட்டிகள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற வாராணசிக்கு ...

உத்தராகண்ட் சிவனின் சிலையை தொட்டு பாயும் கங்கை!

உத்தராகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள பரமார்த்த நிகேதன் ஆசிரமத்தின் ஆரத்தி நிகழ்வு நடைபெறும் இடத்தில், சிவனின் சிலையைத் தொட்டபடி கங்கை நதி பாய்ந்தோடுகிறது. கனமழை காரணமாகக் கங்கை ஆற்றின் இருபுறமும் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், சார்தாங் பயணம் ...

உத்தரப்பிரதேசம் : கங்கை ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் பெய்த மழையால் பிரயாக்ராஜ் ...