கழிவுநீரால் மாணவர்கள் அவதி! - Tamil Janam TV

Tag: கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அரசுப் பள்ளியில் இடுப்பளவிற்குக் கழிவு நீர் புகுந்ததால் மாணவர்கள் சாலையில் அமர வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் ...