காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : இயக்குநர் தலைமையில் குழு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...
