குஜராத் : தொடக்க பள்ளியை திறந்து வைத்தார் அமித்ஷா!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொடக்கப் பள்ளியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். முன்னதாகப் பள்ளிக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொடக்கப் பள்ளியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். முன்னதாகப் பள்ளிக்கு வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
போயிங் 787, 788, 789 ஆகிய விமானங்களில் சோதனை மேற்கொள்ள ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர்இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு ...
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த கேரள செவிலியரை தரக்குறைவாக விமர்சித்த அரசு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் கேரளாவைச் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சந்தோலா ஏரிக்கு அருகில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தினரால் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்காக 50 ஜேசிபிக்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாயிரம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies