குடிநீர் - Tamil Janam TV

Tag: குடிநீர்

நெல்லை : குடிநீர் இன்றி தவித்து வரும் பொதுமக்கள்!

நெல்லை மாவட்டம், அகஸ்தியர்பட்டி அருகே முறையாகக் குடிநீர் வழங்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் கடந்த  15 ஆண்டுகளாக முறையாகத் தண்ணீர் கிடைப்பதில்லை எனவும்,  வெகு தொலைவுக்குச் சென்று ...

ரெட்டேரியை தூர்வாராம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : மக்கள் கோரிக்கை!

சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான ரெட்டேரியை தூர்வாராம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட லட்சுமி புரம் பகுதியில் உள்ள ரெட்டேரி, சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. ...