கேரள மாநிலம் - Tamil Janam TV

Tag: கேரள மாநிலம்

தீ விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து 18 பேர் பத்திரமாக மீட்பு!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடுக்கடலில் தீ விபத்திற்குள்ளான கப்பலிலிருந்து 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த 7-ம் ...

கேரள மாநிலம் : தனியார் பேருந்து, சுற்றுலா பேருந்து மோதி விபத்து – சுற்றுலா பயணிகள் காயம்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் சுற்றுலாப் பயணிகள் காயம் அடைந்தனர். பந்தளம் சந்திப்பில், ஊட்டியில் இருந்து அட்டிங்கலுக்கு சென்ற சுற்றுலா பேருந்தும், மற்றொரு தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகின. இதுகுறித்து தகவல் ...

புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

புதிய யுக வளர்ச்சியின் சின்னமாக விழிஞ்ஞம் துறைமுகம் விளங்குகிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞம் பகுதியில் அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் ...

கூகுள் மேப் பார்த்து சென்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து!

கேரள மாநிலம் மலப்புரத்தில் கூகுள் மேப் பார்த்துச் சென்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. கோட்டக்கல் அருகே மந்தாரத்தொடி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு காரில் சென்றுள்ளார். செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு சதானந்தன் என்பவர் காரை ஓட்டிய ...