கொடைக்கானல் புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் குருபூர்ணிமா விழா!
கொடைக்கானல் புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்தில் குருபூர்ணிமா விழாவை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குக் கம்பளி போர்வை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே ...