சங்ககால ஈமத்தாழிகள் - Tamil Janam TV

Tag: சங்ககால ஈமத்தாழிகள்

தஞ்சாவூர் : சங்ககால ஈமத்தாழிகள் கண்டெடுப்பு!

தஞ்சாவூர் அருகே தெற்குபாளையப்பட்டியில் சங்ககால ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடல்களை மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட மண் கலன்களே ஈமத்தாழிகள் எனப்படுகின்றன. இங்குக் காணப்படும் சிறிய அளவிலான ஈமத்தாழிகள் சிலவற்றில் ...