படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு ஒத்திவைப்பு!
படைத்தலைவன் திரைப்படம் திரையரங்கு ஒதுக்கீட்டுச் சிக்கல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகச் சண்முக பாண்டியன் பதிவிட்டுள்ளார். விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். தற்போது ...
