சத்தீஸ்கர் - Tamil Janam TV

Tag: சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் : சிஆர்பிஎப் வீரர்களிடம் ஆசி பெற்ற மாவோயிஸ்ட் ஹிட்மா கிராமத்தின் புதுமணப்பெண்!

சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி ஹிட்மாவின் சொந்த கிராமத்தில் புது மணப்பெண்ணை சிஆர்பிஎப் முகாமிற்கு அழைத்துச் சென்று கிராமவாசிகள் ஆசி பெற்ற வீடியோ வைரலாகி உள்ளது. 1981 ...

சத்தீஸ்கர் : சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலை அழிப்பு – பாதுகாப்புப் படையினர்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா காடுகளில் இயங்கி வந்த நக்சல்களின் ஆயுதத் தொழிற்சாலையைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊடுருவி இருக்கும் நக்சல்களின் ஆதிக்கத்தை வரும் ...

சத்தீஸ்கரில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுகள் 71 பேர் சரண்!

சத்தீஸ்கரில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுக்கள் 71 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து ...

மகாராஷ்டிராவில் 4 நக்சல்கள் சுட்டுக் கொலை : பாதுகாப்பு படையினர் அதிரடி!

மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் 4 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மகாராஷ்டிராவின் கோபார்ஷி வனப்பகுதியில் பாதுகாப்பு ...

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

சத்தீஸ்கரில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக நக்சல்களால் பாதிப்புக்குள்ளான 29 கிராமங்களில் மூவர்ணக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. நக்சல் பாதிப்பு அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய அரசின் ...

சத்தீஸ்கர் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 17 பேர் பத்திரமாக மீட்பு!

சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 17 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். சத்தீஸ்கரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோர்பா மாவட்டத்தின் துகுபத்ரா கிராமத்தில் விவசாய ...

சத்தீஸ்கர் : வீரமரணமடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – இறுதிச்சடங்கில் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் பங்கேற்பு!

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் ஐஇடி குண்டுவெடிப்பில் வீரமரணமடைந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகாஷ் ராவின் இறுதிச்சடங்கில் அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்டார். ராய்ப்பூரில் நடந்த இறுதிச் சடங்கில் துணை முதலமைச்சர்கள் ...

சத்தீஸ்கர் : 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 27-க்கும் அதிகமான நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்- பிஜபூர் மாவட்டங்களுக்கு இடையிலான பகுதியில், போலீசார் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ...

சத்தீஸ்கர் : லாரி விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாப பலி!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த லாரி விபத்தில் 10 பெண்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சட்டவுட் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பனார்சி கிராமத்தில் ...

சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – பிஜப்பூரில் தீவிர தேடுதல் வேட்டை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 22 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் ...

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் மகன் வீட்டில் சோதனை!

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேலின் மகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மதுபானக் கொள்கை தொடர்பான சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் இந்த சோதனை ...