சபரிமலை ஐயப்பன் கோயில் - Tamil Janam TV

Tag: சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாயசம், அப்பளத்துடன் கூடிய மதிய உணவு – தேவசம் போர்டு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை முதல் பக்தர்களுக்குப் பாயசம், அப்பளத்துடன் கூடிய மதிய உணவு வழங்கப்படும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ...

சபரிமலை ஐயப்பனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். 4 நாட்கள் சுற்றுப்பயணமாகக் குடியரசுத் தலைவர் ...

நிறைப்புத்தரிசி பூஜை : நாளை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டில் வைத்துப் பாதுகாத்தால் ...

கேரளா : பிரதிஷ்டை தினம் : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பிரதிஷ்டை தினத்தை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, சிறப்பு வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காகவும், முக்கிய ...

பங்குனி ஆராட்டு திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றம்!

பங்குனி ஆராட்டு திருவிழாவிற்காகச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொடியேற்றப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி ஆராட்டு திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவிற்காக அதிகாலை 5 மணிக்கு ...

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!

பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா 10 நாட்கள் ...