சிசிடிவி காட்சி - Tamil Janam TV

Tag: சிசிடிவி காட்சி

நாமக்கல் : இளைஞர் மீது சரமாரித் தாக்குதல் : வெளியான சிசிடிவி காட்சி!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கடைக்குள் புகுந்து இளைஞரை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குமாரபாளையத்தை சேர்ந்த சரவணனும், அவரது மனைவியும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்த்து ...

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

திருவாரூர் அருகே குளத்தில் குதித்த காதலனை காப்பாற்றுவதற்காக, காதலியும் தண்ணீரில் குதித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியைச் ...

சென்னை : மின் அழுத்தத்தால் வெடித்து சிதறிய மின்மாற்றி – சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் மின்மாற்றி வெடித்துச் சிதறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ...

கர்நாடகா : இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர் – சிசிடிவி காட்சி!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மர்மநபர் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. பெங்களூருவின் டிஜே ஹல்லி பகுதியில் அதிகாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். ...

வாணியம்பாடி அருகே மாமியாரை தாக்கிய மருமகள் – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மாமியாரின் குடுமியைப் பிடித்து மருமகள் தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவாய் புதூர் பகுதியைச் சேர்ந்த ...

அஜித்குமார் சகோதரர் நவீன்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்ற சிசிடிவி காட்சி!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் உயிரிழந்த அன்று அதிகாலை, அவரது சகோதரர் நவீன்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சிவகங்கை ...

சென்னை : கடப்பாரையுடன் திருட முயன்ற மர்ம நபர்கள் – சிசிடிவி காட்சி!

சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எதிரே உள்ள தெருவில் மர்ம நபர்கள் கடப்பாரையுடன் சென்று வீட்டின் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஐஸ் ஹவுஸ் ...

விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சி வெளியானது!

கோவை அருகே அதிவேகமாக வந்த கார் சாலையோர விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சூலூர் அருகே உள்ள செலக்கரசல் பகுதியில் கார் ஒன்று அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் தலைகுப்புற கார் கவிழ்ந்தது. ...

எருமை மாட்டின் கயிற்றில் சிக்கிய முதியவர் சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்!

கேரள மாநிலம், கொல்லத்தில் எருமை மாட்டின் கயிற்றில் சிக்கிய முதியவர் சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கொல்லம் குண்டறா பகுதியைச் சேர்ந்த முதியவர் ...

பங்க் ஊழியரை கடுமையாக தாக்கிய வாடிக்கையாளர்!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தகராறில், பங்க் ஊழியரை வாடிக்கையாளர், கடுமையாகத் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் போட ...

பெண் மீது ஆட்டோ மோதி விபத்து – சிசிடிவி காட்சி!

அம்பாசமுத்திரம் அருகே ஆட்டோ மோதியதில் இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். நெல்லை மாவட்டம்  சிவந்தி புரம் பகுதியில் இசக்கியம்மாள் என்பவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஆட்டோ அவர் மீது மோதிவிட்டு ...

நாமக்கல் : திருட்டில் ஈடுபடும் 4 சிறுவர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே முக கவசம் அணிந்தபடி இரவு நேரத்தில் திருட்டில் ஈடுபடும் 4 சிறுவர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி பாளையத்தில் அறிவழகன் என்பவர் தனது இருசக்கர ...

மாணவியை கடித்த நாய் : அலறி துடிக்கும் சிசிடிவி காட்சி!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தெருநாய்கள் கடித்ததில் 2 பள்ளி மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வந்தவாசி பஜார் வீதியில் அமைந்துள்ள கடையில் பிஸ்கட் வாங்கி கொண்டிருந்த தனியார் ...

ஈரோடு : கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி விபத்து!

ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெரியார் நகரைச் ...

கன்னியாகுமரி அருகே கோயில் உண்டியல் திருட்டு!

கன்னியாகுமரியில் முகமூடி அணிந்த கொள்ளையன் கோயில் மதில் சுவரை ஏறி குதித்து உண்டியலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கருங்கல் அருகேயுள்ள பாலவிளை பகுதியில் பத்ரேஸ்வரி ...