சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்!
10 வருடங்களுக்கு பின் அப்பாஸ், சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். 1996 ஆம் ஆண்டு கதிரின் காதல் தேசம் படம் மூலம் அப்பாஸ் கதாநாயகனாக அறிமுகமானார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு காலத்தில் தமிழ்த் ...
