சிப்காட் - Tamil Janam TV

Tag: சிப்காட்

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை  திறக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆலையை முற்றுகையிட முயன்றவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மானாமதுரை  சிப்காட் வளாகத்தில் மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை ...

மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளை தர தரவென்று இழுத்து சென்ற போலீசார்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்கத் ...

தூத்துக்குடி : சிப்காட் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தங்களை மீறி சிப்காட் அமைத்தால், பெரும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், சிப்காட் அமைப்பது தொடர்பாக ...