சிரியா - Tamil Janam TV

Tag: சிரியா

சிரியா : அருங்காட்சியகத்தில் ரோமன் கால சிலைகள் திருட்டு!

சிரியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் ரோமன் கால சிலைகள் திருடப்பட்டுள்ளன. மார்ச் 2011-ல் மோதல் தொடங்கிய பிறகு, அதிகாரிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை டமாஸ்கஸுக்கு ...

சிரியாவில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத்தீ!

சிரியாவில் கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிரியாவின் அல்-சுகைலாபியா மாவட்டத்தில் உள்ள அலவைட் மலையில் காட்டுத்தீயானது பரவி வருகிறது. இதனால் அபு க்ளீஃபோன் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் காட்டுத் தீ பரவியதால் ...

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

சிரியாவில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. ஈரான் உடனான மோதலை தொடர்ந்து, இஸ்ரேல் ...

சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சிரியாவின் அதிபரான பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராகக் ...