சிறுமி உயிரிழப்பு - Tamil Janam TV

Tag: சிறுமி உயிரிழப்பு

பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதியதில் வடமாநில தொழிலாளியின் 6 வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் கரைப்புத்தூர்ப் பகுதியில் டிப்பர் லாரி சென்றுக் கொண்டிருந்தது. ...

கிருஷ்ணகிரி : தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது சிறுமி உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழந்த நிலையில் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சீங்குட்டையைச் சேர்ந்த சான்பாஷா - ஆயிஷா தம்பதியின்மகள் அல்ப்பியா தேன்கனிக்கோட்டையில் ...

தருமபுரி அருகே வீட்டின் மீது அரசு பேருந்து மோதி விபத்து – சிறுமி உயிரிழப்பு!

தருமபுரி அருகே சாலையோரம் உள்ள வீட்டின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நூலஹள்ளி பகுதியில் இருந்து தருமபுரி நோக்கி ...

வெடி வெடித்ததில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு!

விழுப்புரம் அருகே ஏரி வாய்க்காலைத் தூர்வார வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமி உயிரிழந்தார். டி. கொசப்பாளையம் கிராமத்தில் ஏரி கால்வாயைத் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது பாறையை ...

தெலங்கானா : பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

தெலங்கானாவில் மன நோயாளி ஒருவர் பீர் பாட்டிலால் தாக்கியதில் சிறுமி உயிரிழந்தார். மேட்சல் மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ஜடேஸ்வர் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மகள் ரியாமரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மனநோயாளி சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். ...