உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் கண்டனம்!
மும்பையில் ஆகாஷ்வானி எம்எல்ஏ விடுதி உணவக ஊழியரைத் தாக்கிய சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். உணவு கெட்டுப் போனதாகக் ...