மதுரை : தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆவணி மாத கார்த்திகையை ...

