5,000 ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை!
டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரின் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய சுப்மன் கில், 53 ...
