சுற்றுலா பயணிகள் - Tamil Janam TV

Tag: சுற்றுலா பயணிகள்

ஐரோப்பா : அழகிய மலைப்பகுதிகளில் பனிச்சறுக்கி விளையாடி மகிழும் சுற்றுலா பயணிகள்!

ஐரோப்பாவில் உள்ள அன்டோரா நாட்டில் குளிர்காலத்தையொட்டி பனிச்சறுக்கு விளையாட்டுகள் களைகட்டி உள்ளன. அன்டோரா நாட்டின் சிறப்புகள் அதன் பிரமிக்க வைக்கும் பைரனீஸ் மலைகளாக உள்ளது. பிரான்ஸ் மற்றும் ...

தேனி : மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

தேனி அருகே மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை  தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விட்டு விட்டு மழைப் பெய்தது. ...

மேகமலை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். வார விடுமுறைத் தினத்தை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மேகமலை அருவிக்குச் சுற்றுலா பயணிகள் வருகைத் தந்தனர். ...

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வார விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது நீர்வரத்து ...

திற்பரப்பு அருவியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள் : நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தடையை மீறிக் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை காரணமாகக் ...

சீனா : டிஸ்னி லேண்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சீனாவின் ஷாங்காயில் உள்ள டிஸ்னி லேண்டில் திரளான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். டிஸ்னி லேண்டில் அடிக்கடி சர்வதேச கண்காட்சி, சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்,  ...

ஈரோடு : விடுமுறை தினத்தையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினத்தையொட்டி கொடிவேரி அணையில் ஏராளமான மக்கள் குவிந்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணை அமைந்துள்ளது. விடுமுறை தினத்தையொட்டியும், வெயிலின் தாக்கத்திலிருந்தும் தப்பிக்கவும் பொதுமக்கள் அணையில் குளித்து ...

சேலம் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினத்தையொட்டி சேலம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருகைதந்த சுற்றுலாப் பயணிகள், அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் குகைக் கோயில், உள்ளிட்ட ...

தால் ஏரிக்கு மீண்டும் வர தொடங்கிய சுற்றுலா பயணிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்புநிலை திரும்பியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் வரத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள், ...

 ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறையை ஒட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். பென்னாகரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கலில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் ...