சூர்யா - Tamil Janam TV

Tag: சூர்யா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா, ஜோதிகா சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் மூலம் நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா மற்றும் ...

இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் பரிசளித்த சூர்யா, கார்த்தி!

மெய்யழகன் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் குமாரின் கனவு வாகனமான வெள்ளை நிற மஹிந்திரா தார் காரை, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இணைந்து அவருக்குப் பரிசாக வழங்கியுள்ளனர். இந்த வகை காருக்காக நீண்ட நாள் ...

சூர்யா 45 படத்தின் டைட்டில் விரைவில் ரிலீஸ்!

சூர்யா 45 படத்தின் டைட்டில் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்திற்குத் தற்காலிகமாக சூர்யா 45 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ...

ஆகஸ்டில் வாடிவாசல் படப்பிடிப்பு பணி தொடக்கம்!

வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 1-ம் தேதி ...

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் வெளியீடு!

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் வெளியானது. சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம், மே 1-ம் தேதி ...

ரெட்ரோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

ரெட்ரோ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ரெட்ரோ திரைப்படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடும் ...