செம்பரம்பாக்கம் ஏரி - Tamil Janam TV

Tag: செம்பரம்பாக்கம் ஏரி

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி : குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்!

செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளளவு தண்ணீர்  தேக்கி வைக்கப்பட்டுள்ளதால், நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்தது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி முழு ...

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

தொடர் கனமழை காரணமாகச் சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை மற்றும் கிருஷ்ணா நதி ...

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாயில், தனியார் மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடையும் ...

செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார் : தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதைக் கண்காணிக்கத் தவறியது தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்கப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்நிலையில் ...