வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு பெண் தர்ணா!
சென்னை கல்லுக்குட்டையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் முன்பு படுத்து பெண் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்டார். பெருங்குடி அருகே ...