டாஸ்மாக் கடை - Tamil Janam TV

Tag: டாஸ்மாக் கடை

குடியிருப்புக்கு அருகே திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை அருகே ...

திருவள்ளூர் : 4வது முறையாக டாஸ்மாக் கடை மதுபானங்கள் கொள்ளை!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த வளைகுண்டு பகுதியில் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு 4வது முறையாக மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். எனினும் கல்லாவில் இருந்த ஒரு ...

வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை  கூடுதல் தொகை வசூல்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டிலுக்குக் கூடுதல் தொகைக் கேட்ட ஊழியருடன் வாக்குவாதம் செய்த திமுக  பிரமுகரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி ...

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல்!

சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையில் அரசு ஊழியர் அல்லாத வெளிநபர் மது பாட்டிலுக்குக் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...

கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை படுஜோர்!

குமாரபாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள பாரில் 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த சாணார்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு ...

கரூரில் டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சரின் படத்தை ஒட்டிய பாஜகவினர் கைது!

கரூரில் டாஸ்மாக் கடை முன்பு முதலமைச்சரின் படத்தை ஒட்டிய பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பாஜக மேற்கு ...

 டாஸ்மாக் கடையில் ஒட்டப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் படம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையின் சுவரில் பாஜக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் படம் ஒட்டப்பட்டது. டாஸ்மாக் முறைகேடுக்கு எதிராக பாஜகவினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். ...

200 ரூபாய் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 40 ரூபாய் கேட்டு வாடிக்கையாளரிடம் டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதம்!

பந்தலூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 200 ரூபாய் மதுபாட்டிலுக்கு கூடுதலாக 40 ரூபாய் கேட்டு வாடிக்கையாளரிடம் டாஸ்மாக் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி ...

சைதாப்பேட்டையில் டாஸ்மாக் கடைகளில் விடிய விடிய மதுவிற்பனை!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விடிய விடிய மதுவிற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மதுபானக் கடைகளில் நண்பகல் 12 மணிக்கு பிறகே, மது விற்க ...