டெல்லியில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவு!
டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். தலைநகர் டெல்லியில் காலை 9 மணியளவில் 15 விநாடிகளுக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் ...