தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 47,500 மரக்கன்றுகள் நட தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக ஆலங்குளம் அருகே மின்சார தயாரிக்கும் திட்டத்திற்காக வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்களுக்குப் பதிலாக 47 ஆயிரத்து 500 பழம் தரும் மரங்களை நட ...
