போலி சாதிச் சான்றிதழ் : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
போலி சாதிச் சான்றிதழ்கள் வழங்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி சாதி சான்றிதழ்கள் வழங்கி வேலைவாய்ப்பைப் பெற்றதாக அளிக்கப்பட்ட ...

