தவெக - Tamil Janam TV

Tag: தவெக

தவெக மாவட்ட செயலர்கள் மிரட்டியதால் விருப்ப மனுக்களை திருப்பி தராத தவெகவினர்!

தவெக மாவட்டச் செயலர்கள் மிரட்டியதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கிய நிர்வாகிகள் பலரும், அதை திருப்பித் தரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. தவெக ...

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு!

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் ...

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன் ஜாமீன் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லில் த.வெ.க. தலைவர் ...

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம்குறித்து ஆய்வு செய்யத் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துப் பாஜக தலைமை ...

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பங்கேற்ற போது பவுன்சர்களால் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், தன்னைத் தாக்கிய பவுன்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் ...

தவெகவினர் பட்டாசு வெடித்தபோது குடிசை எரிந்து சேதம்!

ஈரோடு அருகே தவெகவினர் பட்டாசு வெடித்தபோது சுமை தூக்குவோர் சங்க குடிசையில் தீ விபத்து ஏற்பட்டது. அண்ணமார் பெட்ரோல் பங்க் அருகே தவெகவினர் சார்பில் நீர் மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டது. ...