திண்டுக்கல் மாவட்டம் - Tamil Janam TV

Tag: திண்டுக்கல் மாவட்டம்

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

குடிநீரில் தொடங்கி சாலை வரை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் ...

ஆன்லைன் மூலம் லாட்டரி விற்றவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நூதன முறையில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள பாக்கியபுரம் எனும் இடத்தில் நாகூர் கனி என்பவர் ஆன்லைன் மூலம் ...

திண்டுக்கல் : உடல்நலம் பாதிப்படைந்த நபரை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் சின்னூர் மலைக் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரைப் பொதுமக்கள் டோலி கட்டி தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். சின்னூர் காலனி, பெரியூர் உள்ளிட்ட மலை ...

அரசு பள்ளியில் தண்ணீர் தட்டுப்பாடு : மிதிவண்டியில் தண்ணீர் எடுத்து வரும் மாணவர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அரசுப் பள்ளியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, மாணவர்கள் மிதிவண்டியில் தண்ணீர் எடுத்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் ...

லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில்  ஒருவர் உயிரிழந்தார். சப்பல நாயக்கன்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள செடிகளுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் தெளிக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த ...

பல்லுயிர் தளத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு – கோயிலைப் பாதுகாக்கத் தீக்குளிக்கத் தயார்!

பல்லுயிர் பாரம்பரிய தளம் அமைப்பதற்கு ஒரு கிராமமே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 800 ஆண்டுகள் பாரம்பரியமான கோயிலைப் பாதுகாக்கத் தீக்குளிக்கவும் தயாராக உள்ளதாகக் கூறுகின்றனர் கிராம மக்கள். அவர்களின் ...

பழனியில் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை!

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரசு பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னிலக்க பரிவர்த்தனை பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசு பேருந்துகளில் மின்னிலக்க பரிவர்த்தனை ...