திருச்செந்தூர் கோயில் - Tamil Janam TV

Tag: திருச்செந்தூர் கோயில்

திருச்செந்தூர் கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கை ரூ.4.26கோடி!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாதத்தில் 4 கோடியே 26 லட்சம் ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அக்டோபர் மாதத்திற்கான உண்டியல் ...

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, யாகச் சாலை பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் ...

திருச்செந்தூர் கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனை : குற்றவியல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சட்டவிரோதத் தரிசன டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் ...

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள், அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் புனித நீருக்குப் பதிலாக, சாதாரண கேன் தண்ணீரை ட்ரோன்கள் மூலம் தெளித்ததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான ...

வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகரின் வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்குச்  சென்ற காவல்துறை!

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காகப் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில், பொருட்கள் மாயமானது குறித்து பாஜக பிரமுகர் வீடியோ வெளியிட்ட நிலையில், அதிகாலையில் பாஜக பிரமுகரின் வீட்டிற்கு காவல்துறை சென்றதால் குடும்பத்தினர் அச்சமடைந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ...

பக்தர் உயிரிழப்புக்குத் திருச்செந்தூர் கோயில் நிர்வாகமே காரணம் : குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தர் உயிரிழப்புக்குக் கோயில் நிர்வாகமே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் ...

திருச்செந்தூர் கோயில் : கடும் போக்குவரத்து நெரிசல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா ...