திருச்செந்தூர் முருகன் கோயில் - Tamil Janam TV

Tag: திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

குருபகவானுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள், வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் கந்த ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் விதிகள்படி அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை விதிப்படி அதன் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் ஒரு பெண் மற்றும் ...

திருச்செந்தூரில் விமரிசையாக நடைபெற்று வரும் ஆவணி திருவிழா!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழாவின் 7ஆம் நாளில் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதல்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதலால் சுவாமி புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டல பூஜை : பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்று வரும் மண்டல பூஜைகளை முன்னிட்டு, அங்குக் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் ...

திருச்செந்தூர் முருகன் கோயில் : இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக ...

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா – ஏற்பாடுகள் தீவிரம்!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 800 தீர்த்த திருக்குடங்களுக்கு வர்ண நூல் சுற்றும் பணி நடைபெற்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை ...

ஜூலை 7-ல் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில் தந்திரியிடம் தங்கக் குடம் கொடுத்து அதிகாரம் வழங்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா ஜூலை ...